Posts

Email finder Tools and Resources

What is an Email finder? An email finder is a tool or service that helps you locate the email addresses of specific individuals, often to reach out to them for sales, marketing, recruiting, or other purposes.   Think of it like a detective for email addresses.  You provide the tool with some clues, like a person's name and company, and it scours the web to find their contact information. How it Works? You provide the finder with some information about the person you're looking for. This could include their full name, company, job title, or any other relevant details. The finder searches various sources for email addresses that match your criteria. These sources could include public databases, social media profiles, websites, and more. The finder returns a list of potential email addresses. Some finders will also try to verify the accuracy of the email addresses by sending a test email or using other methods. Popular Email finder tool There are many different email finders avail

HAIR LOSS

Image
  18/04/2022-9:00Am      கண்ணாடியில் தனது பின்பத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.அவனது 6 அடி உயரம் அந்த 5அடி நிலைக் கண்ணாடியில் தெரியாததால், சற்று குனிந்தான்.அவ்வாறு குனிந்த பொழுது அவனது தலை முடி அவனது கண்ணோடு உரசியது.அந்த அழகை அவனே ரசித்தாவாறு தலை முடியினை கோதி விட்டுக் கொண்டான்.அவன் முடி மீது அவனுக்கு தனி கர்வம் உண்டு. அவனோடு கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் அனைவரும் ஒரு முறையாவது அவனது முடியைப் பற்றி புகழ்ந்து இருப்பார்கள். இது நாளடைவில் கர்வமாக மாறிவிட்டது. 12:30 pm  கல்லூரியில் lunch break-ல் அவனது close friend ராஜேஷ் தனக்கு கடந்த ஒரு மாதமாக முடி அதிகமாக கொட்டுவதாக கூறி!..தனது முடியை இழுத்து அது கையோடு வருவதைக் காண்பித்து வருத்தட்டான்... இதை பார்த்த அர்ஜுன் விழுந்து.. விழுந்து சிரித்து விட்டு.. இன்னும் கொஞ்ச நாள் ல உனக்கு சொட்ட விழுந்துரும்..என்று சொல்லி. அன்று முழுவதும் ராஜேஷை சக மாணவர்கள் முன்னாள் சொட்ட...சொட்ட ...என்று கூப்பிட ஆரம்பித்தான் இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தான்.. இரண்டு நாட்கள் ராஜேஷ் கல்லூரிக்கு வரவில்லை என சக மாணவர்கள் அர்ஜுனிடம்‌ கூறினர். 20/04/2

ID CARD(SERIES-1)

Image
 Disclaimer:           இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே!..  எங்கள் காலெஜில் இப்படி ஒரு சம்பவம் நடக்க சாத்தியமில்லை. (ஆதலால் இந்த கதையை ‌படித்து விட்டு என்னுடன் படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் கோபபட‌ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.) கதை பற்றி:         இக்கதையை 19 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தன் வாழ்வில் ஓர் நாளில் நிகழ்ந்தவற்றை தொகுப்பாய் அவன் கூறுவது போல எழுதப்பட்டிருக்கும்.இனி கதை தொடரும்!.. 6:05(Morning)         என்றும் ‌போல் இல்லாமல் அன்று மகிழ்ச்சியோடு எழுந்தேன்!        ஏனென்றால் அன்று ‌எங்கள் காலெஜில் College day function என்பதால் மட்டுமல்ல அன்னைக்கு எங்களுக்கு Full day OD என்பதாலும் தான். வழக்கமான நேரமான 8:20-க்கு Bus stop- ற்கு சென்றேன்.என்றும் இல்லாத சந்தோஷம் அன்று என் மனதில் இருந்தது. 8:31(Morning)-Bus stop           Bus stop-ல்‌ இருந்த என் நண்பர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் Out bus- ல் செல்வோம் என்று என்னிடம் கேட்டார்கள்.நானும் ஒரு மனதாக சம்மதித்து Bus- ல் ஏறினேன்.          முதலில் Bus-ல் கூட்டம் குறைவாக இருந்தபொழுதே உட்கார இடமில்லை!.. ஒவ்வொரு ‌Stop- ல் ந

Message To Love Failure Boy

Image
(இக்கதையில் வரும் சம்பவங்கள் வேவேறு காலக் கட்டத்தில் நிகழ்ந்தவை.அதனால் கதைகள் மேல் தேதியையும் ஆண்டையும் சரியாக பார்த்து விட்டு கதைக்குள் செல்லவும்) 13/2/2021. 11:30P.M(Night)                     அனைத்து விளக்குகளும் அணைக்கபட்டிருந்த ஒரு அறையில், சிறிய டேபிள் லைட்டின் வெளிச்சத்தில், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி செல்ல துடிக்கும் ஒரு இளைஞனாக, இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் எனது UPSC-Main தேர்விற்காக தயாராகி கொண்டிருந்தேன்.          ‌‌என் ரூமை சுற்றி எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், ஒரு மாதமாக நான் புத்தகங்களை தவிர வேறு எதுவும் பார்க்கவில்லை என்பதை என் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் எனக்கு உணர்த்தியது.          சற்று ஓய்வெடுக்க டேபிளில் சாய்ந்த அந்த கன நேரத்தில் என் Mobile-க்கு வந்த அந்த Message , என் வாழ்க்கையை ஒரு வருடம் பின்னே தள்ளி போட்டது!           என் முதல் தோல்வியான காதல் தோல்வியின் நினைவுகள் என்னை சூழ்ந்தது.அதன்பிறகு என்னால் படிக்க முடியாததால்,என் bed-ல் வந்து படுத்தேன்.என் கண்களை மூடினாலும் அன்று நடைந்தவையே நினைவிற்கு வருகிறது.ஒரு வருடம் பின்னோக்கி என் மனம் ஓடியது... 12/2/2

கல்லூரி பயணம்

Image
 முந்தைய இரண்டு நாட்களில் நடந்த விஷயங்கள் தெரியாதவங்க (ஏழு நாட்களின் நினைவு, நினைவில் அவள்!)என்ற இந்த கதையோட முதல் இரண்டு பகுதிய பாத்துட்டு வாங்க! அவளை பற்றி: அவளும் நானும் சின்ன வயசுல இருந்து ஒரே area-ல, பிரண்ட்ஸா தான் இருந்தோம்.ஆனால் குறிப்பிட்ட வயசுக்கு மேல எனக்கு அவள் மீது ஈர்ப்பு வந்துச்சு, அது நாளைடைவில் ONE SIDE LOVE -அ  மாறிறுச்சு. அதுனால அவள்கிட்ட பேசுறத குறைச்சு கிட்டேன்.அவளும் என்ன யாருனே தெரியாத மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சட்டாள். ஆனால், நான் தினம் காலைல அவளுக்காக wait பண்ணி அவள் ஸ்கூலுக்கு போகும் போது அவளுக்கு பின்னாடி அவளுக்கே தெரியாம போவேன் "அது ஒரு தனி Feel". வாங்க கதைகுள்ள போவோம்! 9/8/2018(8:00 A.M- BUS STOP)        எனக்கு மனசுக்குள்ள ஒரு ஆசை , அவளும் கேம்பஸ் விசிட் வந்தா எப்படி இருக்கும்னு.ஆனால் அது நடக்காதுனு மனசுல நினைச்சுட்டு பசங்க கிட்ட காலெஜ பத்தி பேசிட்டு இருந்தேன். பசங்க எல்லாம் தெரிஞ்ச அண்ணா, அக்கா லாம் அங்க படிக்கிறதா சொல்லிட்டு இருந்தாங்க! அந்நேரம் பஸ் வந்துச்சு, ஆனால் இரண்டு பஸ் வந்துச்சு!        எங்களுக்கு ஒரு பஸ்ஸே அதிகம் எதுக்கு இரண்டு பஸ்னு?( ய

நினைவில் அவள்!

Image
நேத்து என்ன நடந்துச்சுனு தெரியாதவங்க( ஏழு நாட்களின் நினைவு ) ங்கர இந்த கதையோட முதல் பகுதிய பாத்துட்டு வாங்க! என்னை பற்றி ;           நான் இந்த கதையில இருக்கிற சம்பவங்கள் நடக்கும் போது 11th படிச்சுட்டு இருந்தேன். அப்ப நான் ரொம்ப shy type அதுனால 12th முடிக்கிற வரை நம்ம வயசுல இருக்கிற எந்த பொண்ணுடையும் பேசுனது கிடையாது! 10th வர எப்படியோ நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி, 11th ல (bio-maths) குருப் எடுத்து தினம் தினம் வாழ்வா!சாவா! னு போராடிட்டு இருந்த சமயத்தில நடந்த சுவராசியங்கள் தான் இந்த கதை. வாங்க கதைகுள்ள போவோம், 8/8/2018(LUNCH BREAK);         வீட்ல போய் எடுத்த மார்க எப்படி சொல்றதுன்னு தெரியாம,பயத்துல சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்ப நம்ம Last Bench students(Deepak, Manoj,C.Arun,Mano bala,Rajesh, Prathyush,Gowtham ) சாப்பிட்டு மீச்சம் இருந்த காய்கறி எல்லாம் ஒருத்தர் மேல ஒருத்தர் தூக்கி எறிந்து ஜாலியா Fun-பண்ணிட்டு இருந்தாங்க. நானும் உள்ள இருக்க பயத்த வெளிய காட்டாம சிரிச்சிட்டு ஜாலியா தான் இருந்தேன். ( 5th period )         கிளாஸ் ஆரம்பிச்சுருச்சு! இங்கிலிஷ் கிளாஸ் (Mulam sir- class teacher).

ஏழு நாட்களின் நினைவு

Image
சமர்ப்பணம் :                              12-A(boys)2018-2019 Batch. கதை பற்றி:                       நம்ம லைவ்-ல ஸ்கூல் டேஸ் தான் ஒரு மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.அந்ந ஸ்கூல் டேஸ மறக்க முடியாததாக மாத்துன நினைவுகளை பற்றிய கதை தான் இது. இந்த கதை முழுக்க அந்த ஏழு நாட்கள் நடந்த சுவாரசியங்களை,சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து நான் சொல்லுற மாதிரி எழதியுருக்கேன் பாருங்க! 8/8/2018(காலை) அன்னைக்கு காலைல வேகமா கிளம்பி சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்து, எப்பவும் சைக்கிள் நிறுத்துற இடத்தில பார்த்தா!  இன்னோருதன் சைக்கிள் நிக்குது ,அத தள்ளி வச்சிட்டு நம்ம சைக்கிள் எப்பவும் எங்க நிக்குமோ !அங்க நிப்பாடிட்டு கிளாஸ்க்கு போனேன்.           நேக்ஸ்ட் நம்ம கிளாஸ் ரூம் கிரிக்கெட் பிளேயர்கள் என்றி -( Vinoth,I.Arun,Thirumurugan,Manobala, Gowtham,snow) ன்னு எல்லாரும் மக்கா சோள கட்டையை (ball) ஆகவும்,ஒடஞ்ச ஜன்னல (stump) ஆகவும், ஒடஞ்ச பெஞ்ச் கட்டையை (bat) ஆகவும் மாத்தி விளையாடும் மேட்ச் சும்மா அனல் பறக்கும்! அன்னைக்கு first period maths-ங்குரதுனால வேமாவே மேட்ச முடிச்சுட்டோம்.       அன்னைக்கு கிளாஸே பரபரப்பாக