ஏழு நாட்களின் நினைவு

சமர்ப்பணம்:



         
                 12-A(boys)2018-2019 Batch.

கதை பற்றி:

          
           நம்ம லைவ்-ல ஸ்கூல் டேஸ் தான் ஒரு மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.அந்ந ஸ்கூல் டேஸ மறக்க முடியாததாக மாத்துன நினைவுகளை பற்றிய கதை தான் இது. இந்த கதை முழுக்க அந்த ஏழு நாட்கள் நடந்த சுவாரசியங்களை,சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து நான் சொல்லுற மாதிரி எழதியுருக்கேன் பாருங்க!

8/8/2018(காலை)

அன்னைக்கு காலைல வேகமா கிளம்பி சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்து, எப்பவும் சைக்கிள் நிறுத்துற இடத்தில பார்த்தா! 

இன்னோருதன் சைக்கிள் நிக்குது ,அத தள்ளி வச்சிட்டு நம்ம சைக்கிள் எப்பவும் எங்க நிக்குமோ !அங்க நிப்பாடிட்டு கிளாஸ்க்கு போனேன்.

          நேக்ஸ்ட் நம்ம கிளாஸ் ரூம் கிரிக்கெட் பிளேயர்கள் என்றி -(Vinoth,I.Arun,Thirumurugan,Manobala, Gowtham,snow)ன்னு எல்லாரும் மக்கா சோள கட்டையை (ball) ஆகவும்,ஒடஞ்ச ஜன்னல (stump) ஆகவும், ஒடஞ்ச பெஞ்ச் கட்டையை (bat) ஆகவும் மாத்தி விளையாடும் மேட்ச் சும்மா அனல் பறக்கும்! அன்னைக்கு first period maths-ங்குரதுனால வேமாவே மேட்ச முடிச்சுட்டோம்.

      அன்னைக்கு கிளாஸே பரபரப்பாக இருந்துச்சு.என்னா அன்னைக்கு தான் (monthly test paper) தர ஆரம்பிச்சாங்க!
வழக்கம் போல எல்லாத்துலயும் ஜஸ்ட் பாஸ் ஆயிட்டேன்.ஆனால் வீட்ல என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தப்போ!
       ஒரு அனொனஸ்மண்ட்?????

                              -தொடரும்                   

              ‌இந்த கதைய படிச்ச யார் யாரெல்லாம் கடைசி வரைக்கும் உங்க சைக்கிள ,உங்க ஸ்கூல ஒரே இடத்தில நிப்பாட்டினிங்களோ! அவங்க எல்லாம் கீல கமண்ட் பண்ணுங்க? 

அது மட்டும் இல்லாம உங்க ஸ்கூல் டைம் நினைவுகள் உங்களுக்கு வந்துருந்தா இந்த பிளாக உங்க ஸ்கூல் friendsku சேர் பண்ணுங்க.
(adventuredria.blogspot.com)





Comments

Post a Comment

Popular posts from this blog

Email finder Tools and Resources

HAIR LOSS

நினைவில் அவள்!