Posts

Showing posts from October, 2020

கல்லூரி பயணம்

Image
 முந்தைய இரண்டு நாட்களில் நடந்த விஷயங்கள் தெரியாதவங்க (ஏழு நாட்களின் நினைவு, நினைவில் அவள்!)என்ற இந்த கதையோட முதல் இரண்டு பகுதிய பாத்துட்டு வாங்க! அவளை பற்றி: அவளும் நானும் சின்ன வயசுல இருந்து ஒரே area-ல, பிரண்ட்ஸா தான் இருந்தோம்.ஆனால் குறிப்பிட்ட வயசுக்கு மேல எனக்கு அவள் மீது ஈர்ப்பு வந்துச்சு, அது நாளைடைவில் ONE SIDE LOVE -அ  மாறிறுச்சு. அதுனால அவள்கிட்ட பேசுறத குறைச்சு கிட்டேன்.அவளும் என்ன யாருனே தெரியாத மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சட்டாள். ஆனால், நான் தினம் காலைல அவளுக்காக wait பண்ணி அவள் ஸ்கூலுக்கு போகும் போது அவளுக்கு பின்னாடி அவளுக்கே தெரியாம போவேன் "அது ஒரு தனி Feel". வாங்க கதைகுள்ள போவோம்! 9/8/2018(8:00 A.M- BUS STOP)        எனக்கு மனசுக்குள்ள ஒரு ஆசை , அவளும் கேம்பஸ் விசிட் வந்தா எப்படி இருக்கும்னு.ஆனால் அது நடக்காதுனு மனசுல நினைச்சுட்டு பசங்க கிட்ட காலெஜ பத்தி பேசிட்டு இருந்தேன். பசங்க எல்லாம் தெரிஞ்ச அண்ணா, அக்கா லாம் அங்க படிக்கிறதா சொல்லிட்டு இருந்தாங்க! அந்நேரம் பஸ் வந்துச்சு, ஆனால் இரண்டு பஸ் வந்துச்சு!        எங்களுக்கு ஒரு பஸ்ஸே அதிகம் எதுக்கு இரண்டு பஸ்னு?( ய

நினைவில் அவள்!

Image
நேத்து என்ன நடந்துச்சுனு தெரியாதவங்க( ஏழு நாட்களின் நினைவு ) ங்கர இந்த கதையோட முதல் பகுதிய பாத்துட்டு வாங்க! என்னை பற்றி ;           நான் இந்த கதையில இருக்கிற சம்பவங்கள் நடக்கும் போது 11th படிச்சுட்டு இருந்தேன். அப்ப நான் ரொம்ப shy type அதுனால 12th முடிக்கிற வரை நம்ம வயசுல இருக்கிற எந்த பொண்ணுடையும் பேசுனது கிடையாது! 10th வர எப்படியோ நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி, 11th ல (bio-maths) குருப் எடுத்து தினம் தினம் வாழ்வா!சாவா! னு போராடிட்டு இருந்த சமயத்தில நடந்த சுவராசியங்கள் தான் இந்த கதை. வாங்க கதைகுள்ள போவோம், 8/8/2018(LUNCH BREAK);         வீட்ல போய் எடுத்த மார்க எப்படி சொல்றதுன்னு தெரியாம,பயத்துல சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்ப நம்ம Last Bench students(Deepak, Manoj,C.Arun,Mano bala,Rajesh, Prathyush,Gowtham ) சாப்பிட்டு மீச்சம் இருந்த காய்கறி எல்லாம் ஒருத்தர் மேல ஒருத்தர் தூக்கி எறிந்து ஜாலியா Fun-பண்ணிட்டு இருந்தாங்க. நானும் உள்ள இருக்க பயத்த வெளிய காட்டாம சிரிச்சிட்டு ஜாலியா தான் இருந்தேன். ( 5th period )         கிளாஸ் ஆரம்பிச்சுருச்சு! இங்கிலிஷ் கிளாஸ் (Mulam sir- class teacher).

ஏழு நாட்களின் நினைவு

Image
சமர்ப்பணம் :                              12-A(boys)2018-2019 Batch. கதை பற்றி:                       நம்ம லைவ்-ல ஸ்கூல் டேஸ் தான் ஒரு மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.அந்ந ஸ்கூல் டேஸ மறக்க முடியாததாக மாத்துன நினைவுகளை பற்றிய கதை தான் இது. இந்த கதை முழுக்க அந்த ஏழு நாட்கள் நடந்த சுவாரசியங்களை,சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து நான் சொல்லுற மாதிரி எழதியுருக்கேன் பாருங்க! 8/8/2018(காலை) அன்னைக்கு காலைல வேகமா கிளம்பி சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்து, எப்பவும் சைக்கிள் நிறுத்துற இடத்தில பார்த்தா!  இன்னோருதன் சைக்கிள் நிக்குது ,அத தள்ளி வச்சிட்டு நம்ம சைக்கிள் எப்பவும் எங்க நிக்குமோ !அங்க நிப்பாடிட்டு கிளாஸ்க்கு போனேன்.           நேக்ஸ்ட் நம்ம கிளாஸ் ரூம் கிரிக்கெட் பிளேயர்கள் என்றி -( Vinoth,I.Arun,Thirumurugan,Manobala, Gowtham,snow) ன்னு எல்லாரும் மக்கா சோள கட்டையை (ball) ஆகவும்,ஒடஞ்ச ஜன்னல (stump) ஆகவும், ஒடஞ்ச பெஞ்ச் கட்டையை (bat) ஆகவும் மாத்தி விளையாடும் மேட்ச் சும்மா அனல் பறக்கும்! அன்னைக்கு first period maths-ங்குரதுனால வேமாவே மேட்ச முடிச்சுட்டோம்.       அன்னைக்கு கிளாஸே பரபரப்பாக

Share Market

Image
  Basics Of Share Market. What is shares? When you start  business, first your need is CAPITAL.(Tamil:Muthalidu)  CAPITAL is  the main source for business. CORPORATE and PUBLIC SECTOR company with the hope of increase their capital . They split their company shares into different parts(in%). FOR EG; Consider Mr.A has company in the name of XYZ ,It's value is 60 lakhs, He want to increase their income by introducing a new company in the name of ABC, It's value is 40 lacks, They want more amount of capital. So, They split their capital 4lackhs from 40lackhs. This 4lakhs  sell in rupees 10/share. This 10 rupees is called "FACE VALUE". What is Share Market?  Share market  for "BUYING AND SELLING " their Shares. In day-to-day life this Share Exchange happen via "INTERNET"  This share exchange process run by two major companies                     -BSE(Bombay Service Exchange)                    -NSE(National Service Exchange) Top 50 companies in BS

Attract others by behaviour.

Image
 How to influence/control other person? First time you see a stranger and then you want to make them friend. In this situation behave casually and " SAY,Hi".                                                           Then you saw that same person second time behave like " EXCITED TO SEE THEM AND SAY Hi".                                    If you are in group discussion,you want to influence that group of people,then " BECOME INTROVERT AND WAIT FOR THE OPPORTUNITY THEY WANT TO KNOW ABOUT YOUR SUGGESTIONS".                                            Generally, you want to control other, when they are speak with you "SHAKE YOUR HEAD GENTLY".                               If you want another person's work, then put " PLEASE WORD AT THE END OF THE STATEMENT". For eg; Pick me at 5 P.M, Please! If you in public speaking"HAVE A WATER CANE WITH YOU" Reason: If you forget any concepts you will manage the public by drinking water. If

CRACKER CITY

Image
Sivakasi. Indroduction :               Sivakasi is a city in Virudunagar district in the India state of Tamilnadu. This town is known for its fire crackers,match box and printing industries. This industries in Sivakasi employs over 2,50,000 people with an estimated turn over of 20billion (US$280 million) History:             Sivakasi was established during the early 15th century C.E between 1428-1460. A PANDYA KING HARIKESARI PARAKKIRAMA PANDIYAN ruled the southern part of Madurai region (comprising modern day Sivakasi and it surrounding) Economy :            The economy of Sivakasi is dependent on three major industries Fire crackers Match box Manufacturing and printing       It has 520 registered printing industries,53 match factories,32 chemical factories. The town is the nodal center for fire cracker manufacturing at the national level. The source of raw material from Kerala and Andaman. Demographics:        According 2011 census,Sivakasi had a population of 71,040 with a sex rat